2822
நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்...



BIG STORY